France - tigers - Funds
பிரான்சுப் பொலிஸ்:1000புலிகள் முழுநேர நிதி வரி வசூலிப்பவர்களாக ...
வில் 02-12-2005 அன்று புலிகளின் அடாவடித்தனங்கள் குறித்து வெளியிடப்பட்ட கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்.
பிரன்சுமூலம் - கிறிஸ்தோவ் கோர்னவன்
தமிழில் - அசுரா
பாரிஸ்வாழ் இலங்கையர்களிடம் தமிழர்களால் மேற்கொள்ளப்படும் பணப்பறிப்பு.
கடந்த சில ஆண்டுகளில் பிரான்ஸ் தேசத்தில் இலங்கை பிரிவினைவாதிகளால் 100 மில்லி யன் ஈரோக்கள் புரட்சிக்கான வரியாக கட்டாயத்தின் பெயரில் வசூலிக்கப்பட்டிருக்கலாம்.
பிரான்சினுடைய விசாரணை அதிகாரிகள் இலங்கைக்கொரிலாக்களுக்காக மிரட்டி நிதிசேகரிக்கும் நிறுவனமொன்றை அடையாளம் கண்டுள்ளனர். இந்நிறுவனமானது இங்கு பரவலாக வசிக்கும் 70,000 தமிழர்களிடம் மேற்படி பணத்தை மிரட்டியே சேகரிப்பதாக கூறப்படுகிறது. ஆதில் 50,000 தமிழ் மக்கள் இலங்கையை பிறப்பிடமாக கொண்ட தமிழர்களாக குறிப்பிடப்படுகின்றது. இவர்களுள் பாண்டிச்சேரித் தமிழர்களும் சிறிதளவு உள்ளடங்கியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பீதியூட்டப்பட்டு புரட்சிக்கான வரி என நிதி செலுத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகள் உலகெங்கும் பரந்துவாழும: 2 மில்லியன் தமிழர்களிடம் இலங்கை அரசுக்கெதிரான யுத்தம் மேற்கொள்ளவெனக் கூறியே மிரட்டல்மூலமாக இந்நிதியை வசூலித்து வருகிறார்கள்.
பிரான்சுப் பொலிஸ் தரப்பினரின் கூற்றுப்படி 1000புலிகள் முழுநேர நிதி வரி வசூலிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நகரங்களென நிதி சேகரிக்கும் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாரிசை சேர்ந்த ஒரு பொலிஸ் அதிகாரியின் கூற்றுப்படி இங்கு பிரான்சில் வாழும் ஒவ்வொரு தமிழ் குடும்ப உறுப்பினரும் தமது நாட்டுக்கு செல்லும்போது ஒரு நாளுக்கு ஒரு ஈரோ என பிரான்சில் வசித்த காலத்திற்கேற்ப நிதி செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் பிரான்சில் தொடர்ச்சியாக தமக்கு நிதி செலுத்துபவர்களாக இருக்கிறார்களா என்பதுவும் ஒவ்வொரு நிதி சேகரிப்பும் கணனி மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் புலிகள் கால்பதிக்க தொடங்கிய 1980 களின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இந்த நிதி சேகரிப்பு தொடங்கிவிட்டது. பிரான்சிலுள்ள விசேட புலனாய்வு அதிகாரிகள் இவர்களுடைய நிதி சேகரிப்பு சம்பந்தமாகவும், அதற்கெதிராகவும் இலங்கை வாழ் தமிழ் சமூகத்திடமிருந்து மேற்படியான தகவல்களை அறியமுடியாத ஒரு சூழல் இருந்தது. அதிகமானோர் பிரான்சு மொழி பேச முடியாதவர்களாகவும் தமிழ் சமூகத்தை பொறுத்தவரை தமது சுயதேவைகளில் மட்டுமே அக்கறை காட்டும் மனோபாவம் கொண்டவர்களாகவும் உள்ளனர். இவ்வாறு தமிழ் மக்களின் நிலைப்பாடே புலிகள் எவ்வித எதிர்ப்புமின்றி பணம் வசூலிக்க வாய்ப்பாக அமைந்திருந்தது.
1990 ஆம் ஆண்டின் இறதிப்பகுதிவரை எவ்வித எதிர்ப்பும் இன்றி குறித்த ஒரு நோக்கத்தின் பெயரில் நிதி புலிகளுக்க செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் சிறிது சிறிதாக இவ்வாதரவு நிலை குறைந்து சென்றாலும் சொந்த நாட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் எனும் பயமேலீட்டினாலேயே புலிகளுக்கு பணம் வசூலிக்கும் வாய்ப்பு தொடர்ந்து வருகிறது.
ஒரு பிரான்சு பொலிஸ் அதிகாரியின் கூற்றுப்படி தாதாக்களின் பாணியிலான அடாவடித்தனங்களுக்காக குடி, போதைவஸ்து பழக்கத்திற்கு அடிமைப்பட்டுள்ள தமிழ் இளைஞர்ககளை புலிகள் பயன்படுத்துகின்றனர். இவர்கள் மூலமாக தமக்கு நிதி உதவி அளிக்க மறுக்கம் தமிழ் வியாபார நிறுவனத்தினரை மிரட்டியும் அவர்கள் கடைகளை உடைத்தும் புலிகளுக்கு பணிந்து நடக்க நிர்ப்பந்திக்கின்றனர். இது சம்பந்தமான முறைப்பாடுகள் அரிதாகவே பொலிசில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புpரான்சில் குட்;டி யாழ்ப்பாணம் என அழைக்கப்படும் லாச்சப்பல் எனும் நகரத்தில்தான் புலிகளின் காரியாலயமும் அமைந்துள்ளது. இங்குதான் ஒரு மனிதர் நிர்வணமாக ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருந்தார். அவர் கழுத்தில் நான் ஒரு பெடோபில் என்று எழுதப்பட்ட வாசகம் ஒன்று கட்டப்பட்டும் இருந்தது. மேலும் கடந்த மாதம் ஒரு தமிழர் புலிகள் இயக்கத்தில் நிதி மோசடி செய்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் பாரிசின் கிளை நதி ஒன்றில் மூழ்கி மரணமுற்றிருந்தார். அவர் தற்கொலை செய்ததாக குறிப்பிடும் கடிதம் ஒன்றும் அவருடைய ஆடைகளுள் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது மரணத்தின் அறிகுறிகள் தற்கொலைக்கு முரணாகவே அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
தலைக்கு 2000 ஈரோக்கள் வரித்தொகை:
பிரான்ஸ் விசாரணை அதிகாரிகளின் தீர்மானத்தின்படி கடந்த வருடங்களில் புலிகளால் 100 மில்லியன் ஈரோக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. மேற்படி சேகரிக்கப்படும் பணம் சுவிஸ் வங்கியில் அவ்வப்போது வைப்புச் செய்யப்படுவதாகவும் அவர்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம்HAUT-RHIN எனும் மாகாணத்தில் உள்ள சுங்க அதிகாரிகளால் சுவிஸ் நாட்டில் உள்ள பாசல் எனும் நகரத்திற்கு சென்றுகொண்டிருந்த சிறிலங்கா தமிழ் குடும்பம் ஒன்று கைதுசெய்யப்பட்டது. அவர்கள் 300,000 ஈரோக்களை தங்களது வாகனச் சில்லினுள் மறைத்துக்கொண்டு சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்தவருடத்தில் மட்டும் 12 தடவைகள் சுவிசிற்கு பயணம் சென்றிருக்கிறார்கள். இதன்படி 2 மில்லியன் ஈரோக்களை இவர்கள் சுவிசிற்கு எடுத்துச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
LE FIGARO பத்திரிகைக்கு கிடைத்த தகவலின்படி, புலிகளால் ஒரு புதிய வகையான நிதிசேகரிப்பாக ஒரு ஆளுக்கு குழந்தைகள் உட்பட 2000 ஈரோக்களை தேசிய பங்களிப்பிற்காக கடனாகத் தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி தொகைகள் கடற் புலிகளின் பெறுமதிமிக்க கடல் யுத்தக் கலம் ஒன்று கடந்த 26ஆம் திகதி மார்கழி மாதம் நிகழ்ந்த சுனாமிப் பேரலையால் சிதைந்து போனதை ஈடுகட்டுவதற்காகவே. 05 செப்ரம்பர் 2005 இல் இரகசிய தகவலாக, பிரான்சின் புலன் விசாரணைப் பிரிவுத் தலைமையில் அவதானிப்பின்படி தமிழ் புலிகளிற்கு இராணுவ நடவடிக்கைகளிற்கும் அவர்களது பாரிய நிதி சேகரிப்பிற்கும் பின்னால் மிகப் பெரிய சக்தியொன்றின் செயல்பாடுகள் இருப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள். மற்றுமொரு தகவலானது: இறுதியாக பிரான்ஸ் ஜனாதிபதி ஜாக் சிராக்கும் சந்திரிகா குமாரதுங்கவும் சந்தித்துக்கொண்டதன் பின்னர் புலிகள் குறித்து ஒருமித்த முடிவுகளை அடைந்துள்ளனர். இதன்படி ஜனாதிபதி ஜாக் சிராக் பிரான்சு புலனாய்வுத் துறையினருக்கு மேலதிக பணிப்புரைகளை விடுத்துள்ளார். புலிகளை வேட்டையாடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாராகவுள்ளன.
நான் வங்கியில் கடன் பெறவேண்டிய கட்டாயத்திலுள்ளேன் எனும் தலைப்பிலும் சிவா தம்பு என்பவரின் செய்தியும் டந கபையசழ செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.
அதன் விபரமானது
புலிகளின் அனுமதியின்றி ஒரு வர்த்தகத்தை தொடங்க முடியாத நிலையும் வங்கியில் கடன் பெறுவதிலிருந்து எமது பிள்ளைகளின் கல்விவரை புலிகளே தீர்மானிக்கப்படும் நிலையிலான சமூகத்தின் மத்தியிலேயே வாழவேண்டியுள்ளதாக உள்ளது. மேலும் 47வயதுடைய சிவா தம்புவின் தகவலின்படி 15வருடங்களாக தான் புலிகளால் நிதிகேட்டு துன்புறுத்தப் படுவதாகவும். தான் 1990ஆம் ஆண்டு இலங்கையில் நடக்கும் யுத்த அழிவிலிருந்து தப்பி பிரான்சிற்கு வந்ததாகவும் இங்கு உணவுச் சாலையொன்றில் வேலை செய்யத் தொடங்கிய காலத்திலிருந்தே தனது சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை தங்களுக்கு தரவேண்டுமெனவும் வற்புறுத்தியுள்ளார்களென்றும் பதினொரு மாதத்தின் பிற்பாடு எனக்கு பாரிசிலிருந்து தொலை தூரத்தில் ஒரு கடையில் வேலைசெய்யும் வாய்ப்புக்கிட்டியது. தான் பிரான்சிலுள்ள அரசியல் அகதிகளுக்கான பாதுகாப்பு சட்டத்தினாலும், இங்கு பேணப்படும் மனித சுதந்திரத்தினாலும் எனது பாதுகாப்பு உறுதிப்பட்டுள்ளதாக நம்பினார்.
நான் எனது பெற்றோரை காண்பதற்கு இலங்கை சென்றபோது புலிகள் என்னை விசாரிப்பதற்காக நந்தவன பூங்காவிற்கு அழைத்து நான் 4000 ஈரோ இன்னும் தங்களுக்கு செலுத்தவேண்டிய பாக்கி உள்ளதாகவும் இதை செலுத்தாமல் எனது பாஸ்போட்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் சென்ற பலருக்கும் தனது நிலைமைதான் ஏற்பட்டதாகவும், இது பற்றி கொழும்பிலுள்ள பிரான்சிற்கான தூதுவராலயத்தில் முறையிட்டபோது, நீங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு செல்ல வேண்டாம் எனும் பதிலே கிடைத்ததாகவும், தனக்கு தொடர்ந்து மூன்று வருடங்களாக புலிகளிடமிருந்து மிரட்டல்கள் தொடர்ந்த வண்ணமாகவே இருப்பதாகவும் அண்மையிலும் புலிகள் வந்து விசேட நிதியாக 2000 ஈரோ தரும்படி வற்புறுத்துவதாகவும் எனது மாதச்சம்பளம் 1200 ஈரோவே கிடைப்பதால் புலிகளுக்கு கொடுப்பதற்காக. நான் வங்கியில் கடன்பெற நிர்ப்பந்திக்கப்பட்டேன்.
மேலும் ஒரு செய்தித் தலைப்பாக: புலிகளை அகற்றுமாறு கொழும்பு பாரிசை கேட்டுள்ளது
ஜரோப்பிய தமிழீழ புலிகளின் நடவடிக்கைகளானது, குறிப்பாக பிரான்சில் அவர்களது நடவடிக்கைகள் சிறீலங்கா அரச மட்டத்தினரின் கவலைக்கான காரணங்களாயுள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி சிறீலங்காவின் வெளி விவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலையின் பிற்பாடே சிறிலங்கா அரசானது மிகவும் விசனத்திற்குள்ளாகியுள்ளது. இதன் விளைவாகவே இலங்கை அரசானது சர்வதேச சமாதான இராஜதந்திர வட்டாரத்திடம் (1921-1940 இல் யுத்த அனர்த்தங்களை தவிர்ப்பதற்கென உருவாக்கப்பட்டது) புலிகளை, இ;ங்கிலாந்து, அமரிக்கா,கனடா போன்று அனைத்து நாடுகளும் தடை செய்யும்படியும் பிரான்சும் மேற்படி நாடுகளைப்போலபுலிகளை தடைசெய்து அந்நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும்படியும் இலங்கை அரசாங்கம் பிரான்சை வேண்டிக்கொண்டுள்ளது. இதை நாம் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டாலும் ஜரோப்பிய யூனியன் திடமான முடிவெடுக்கமுடியாத சூழலில் உள்ளது. காரணம் சமாதான பேச்சுவார்த்தையில் நோர்வே அரசு ஈடுபட்டு வருவதால் நோர்வையுடன் ஒரு உடன்பாட்டு நிர்ப்பந்தங்களும் இதில் உள்ளதை பிரான்ஸ் அதிகாரமட்டத்திற்கு சங்கடமாயுள்ளது.
இருப்பினும் மேலும் குறைந்தபட்ச சாதகமாக ஜக்கிய நாடுகளின் ஊடாக புலிகளை தண்டிக்கும் தீர்மானத்திற்கும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மேலும் சிறீலங்கா அரசு அதிகாரிகளால் புலிகளால் பிரான்சில் இயக்கப்படும் தொலைக்காட்சி நிலையத்தையும் தடைசெய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது. சீறீலங்காவின் வடபகுதியில் புலிகளால் நடாத்தப்படும் இராணுவ நடவடிக்கைகளையும், மாவீரர் கௌரவிப்பு நிகழ்வுகள் ஊடாகவும, ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்பதான பிரச்சார நிகழ்வுகளை பிரான்சிலுள்ள புலிகளின் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பு செய்தும் வருகிறது.
மொழிபெயர்ப்பு - அசுரா (பிரான்ஸ்)
04-12-2005
பிரான்சில் வாழும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கட்கு ஓர் பணிவான வேண்டுகோள். எனது மொழி மாற்றத்தில்
சொற்பிழை,பொருட்பிழை,வரிப்பிழை,பந்திப்பிழை-என எப்பிழை காண்பினும் உங்கள் அங்கீகரிக்கப்பட்ட மொழிப் புலமையினால் உங்கள் நீதிப்படி,உங்கள் நியாயப்படி,உங்கள் தமிழ் மொழிப்புலமைப்படி இதை மொழி...பெயர்த்து பிரசுரிக்கவும்.
நன்றி அசுரா
_____________________________________________________________
A Paris, des Sri-Lankais rackettés par des tamouls
EXTORSION En quelques années, les séparatistes sri-lankais auraient récolté 100 millions d'euros d'impôt «révolutionnaire» dans l'Hexagone.
Christophe Cornevin
[02 décembre 2005]
Les services de renseignement français sont sur la piste d'une entreprise d'extorsion de fonds à destination de guérilleros sri-lankais. Elle touche plus de 70 000 membres de la diaspora tamoule, originaires du Sri-Lanka pour 50 000 d'entre eux et, dans une moindre mesure, de l'ex-comptoir français de Pondichéry. Tous sont assujettis à un «impôt révolutionnaire» par l'organisation Liberation Tigers of Tamil Eelam (LTTE) – les Tigres tamouls qui rackettent 2 millions de compatriotes à travers le monde pour financer leur guérilla contre le gouvernement de Colombo.
Selon la police, un millier de «Tigres» veilleraient aux collectes en France. «Chaque collecteur quadrille un secteur, explique un policier parisien. Chacun des membres des familles visitées doit verser un euro par jour. Tous numérotés, ils sont enregistrés dans un fichier informatisé afin de vérifier la régularité des versements.»
Les premières levées d'«impôts» en France remontent à la naissance des Tigres, au début des années 80. Mais les services spécialisés se sont toujours heurtés à l'omerta qui règne dans la communauté. «Les Tamouls du Sri Lanka ne parlent pas français pour la plupart, explique un policier. Ils vivent en autarcie dans leur communauté, dont ils peuvent être bannis sur un seul mot.»
Jusqu'à la fin des années 90, ils ont payé les collecteurs sans regimber, au nom de la cause. Mais, peu à peu, le soutien a cédé le pas à la peur, principalement en raison des menaces qui planent sur les familles restées au pays.
«Des méthodes musclées sont en outre employées contre les récalcitrants, raconte un policier. Des bandes de jeunes Tamouls qui font dans la drogue et les recels sont enrôlées par les Tigres pour provoquer des bagarres dans les restaurants ou casser les boutiques des mauvais payeurs.» Et, par crainte de représailles, les plaintes sont rares.
Dans le quartier de la Chapelle, surnommé «Little Jaffna» en référence à la ville où se situe le QG des Tigres, un homme s'est retrouvé accroché nu à un panneau de signalisation, avec une pancarte autour du cou : «Je suis un pédophile.» Le mois dernier encore, un Sri-Lankais, présumé financier occulte de l'organisation, a été retrouvé mort noyé dans la Marne. Une lettre parlant de suicide se trouvait dans ses vêtements curieusement enfilés à l'envers.
Une «souscription» de 2 000 euros par personne
Les services de renseignement estiment que les Tigres ont amassé en France jusqu'à 100 millions d'euros ces dernières années. Une fois collecté, le butin est acheminé vers des banques suisses par des «porteurs de valises». L'an dernier dans le Haut-Rhin, les douanes ont interpellé un couple de passeurs sri-lankais qui filaient vers Bâle avec 300 000 euros dans la roue de secours de leur voiture. Ils ont reconnu une douzaine de voyages dans l'année précédente, pour un montant total de 2 millions d'euros...
Selon nos informations, les Tigres seraient sur le point de lancer une nouvelle «souscription nationale». Sous forme d'un «prêt» de 2 000 euros par personne, enfants compris, elle vise à renflouer notamment les «sea tigers», une flotte de vedettes rapides détruite par le tsunami du 26 décembre dernier. Dans une note «confidentiel défense» du 5 septembre 2005, la Direction centrale des renseignements généraux considère que l'Hexagone constitue «une base arrière privilégiée des Tigres tamouls et de ses activités de financement et d'approvisionnement de la lutte armée au Sri Lanka». Une autre note, que Jacques Chirac avait demandée à la Direction de la surveillance du territoire (DST) après avoir reçu la présidente sri-lankaise Chandrika Kumaratunga, arrive aux mêmes conclusions. Tout est prêt pour la chasse aux Tigres.
«Je suis obligé de prendre un prêt bancaire» C. C. [02 décembre 2005]
«Sans leur accord, impossible de faire du commerce, d'ouvrir un prêt bancaire ou de scolariser nos enfants au sein de la communauté» : à 47 ans, Siva Thampu(*), subit les Tigres depuis quinze ans. Menuisier arrivé illégalement en France dans les années 90 pour échapper à la «sale guerre», ce Tamoul de Jaffna dit avoir été «tout de suite placé, grâce aux filières, comme plongeur dans un restaurant du XXearrondissement». Aussitôt, un collecteur est venu lui extorquer des versements mensuels équivalant au tiers de son salaire. «Au bout de onze mois, j'ai réussi à leur échapper en m'enfuyant à Senlis, où j'ai trouvé un emploi de magasinier», explique-t-il. Là, Siva Thampu a pensé recouvrer sa liberté, bénéficiant du statut de réfugié politique, puis de la nationalité française en 1997. «Comme des milliers de naturalisés, les Tigres m'ont retrouvé en 2002 quand je suis revenu au Sri-Lanka pour voir mes parents. Obligé de transiter par un centre nandavanan (NDLR : «jardin de fleurs», contrôlé par les Tigres) pour obtenir un laissez-passer pour la région de Jaffna, un Tigre local a tapé mon numéro de code sur un fichier et m'a dit que j'avais 4 000 euros de cotisations en retard. Mon passeport français m'a été confisqué...»
Passeport confisqué
Siva Thampu a été contraint de signer des papiers l'engageant à rembourser sa dette, sitôt revenu en France. La moindre entorse au «contrat», où sa dernière adresse est stipulée, pourrait mettre en danger sa famille laissée au pays. «De retour en France, j'ai parlé à des dizaines d'autres Sri-Lankais devenus français à qui il est arrivé la même chose, explique le quadragénaire. Certains ont même alerté l'ambassade de France à Colombo où on leur a affirmé qu'il fallait éviter de revenir sur les zones contrôlées par les séparatistes...» Depuis trois ans, les Tigres frappent chaque mois chez Siva Thampu, multipliant les menaces si ce dernier venait à se rebeller. «Récemment, ils sont venus me demander un versement exceptionnel de 2 000 euros, confie-t-il. Comme je ne gagne que 1 200 euros par mois, je suis obligé de prendre un prêt bancaire.»
(*) L'identité a été modifiée.
Colombo demande à Paris de bannir les Tigres
Alain Barluet [02 décembre 2005]
L'ACTIVISME des Tigres tamouls en Europe, et singulièrement en France, préoccupe au plus haut point les autorités sri-lankaises. Peu après l'assassinat du ministre des Affaires étrangères Lakshman Kadirgamar, le 12 août dernier, le gouvernement de Colombo a effectué une démarche officielle auprès du Quai d'Orsay pour demander l'interdiction du mouvement des Tigres de l'Eelam tamoul (LTTE), à l'exemple de la Grande-Bretagne, des Etats-Unis et du Canada. Le Sri Lanka a également sollicité l'appui de la France afin que celle-ci soutienne l'inscription du LTTE sur la liste des groupes terroristes établie par l'Union européenne. Une mesure approuvée par Paris mais sur laquelle les Européens ne s'accordent pas, notamment pour ne pas compromettre les négociations de paix conduites par les Norvégiens. Dans sa démarche, Colombo souhaitait également rallier les autorités françaises au projet, assez peu probable d'ailleurs, d'une condamnation des Tigres par une résolution de l'ONU.
Autant de préoccupations que n'a pas manqué d'évoquer Chandrika Kumaratunga lors de sa rencontre avec Jacques Chirac, le 6 octobre dernier à Paris. Pendant cet entretien, l'ex-présidente, francophile et francophone avérée, s'est montrée particulièrement bien informée des agissements des extrémistes tamouls sur le territoire français.
Récurrentes, les demandes sri-lankaises ne concernent pas seulement la France. Mais, base arrière privilégiée des Tigres pour financer leur lutte armée, l'Hexagone figure en tête de liste des pays que Colombo souhaite convaincre de s'engager politiquement contre le LTTE.
Tsunami
C'est aussi que l'année 2005 a été marquée par une relance des «campagnes» que lancent périodiquement les Tigres pour collecter des fonds auprès de la communauté tamoule en France – quelque 150 000 personnes parmi lesquelles de nombreux clandestins. Les Tigres se sont ainsi efforcés de détourner à leur profit l'élan de solidarité suscité par le tsunami du 26 décembre dernier, via notamment l'Organisation de réhabilitation tamoule (TRO), la branche humanitaire du LTTE. A la fin octobre, une autre campagne de racket aurait été lancée, notamment auprès des commerçants parisiens.
Les autorités de Colombo veulent également obtenir l'interdiction de la chaîne satellitaire NTT, basée à la Courneuve et qui répercute en France la propagande des Tigres. Ses quatre-vingt-dix minutes de programmes quotidiens, directement diffusés depuis les bases du nord du Sri-Lanka, s'ouvrent régulièrement sur des images d'hélicoptères gouvernementaux abattus par des missiles Sam, des chants patriotiques en l'honneur des «martyrs» et des appels à la lutte armée. Le 7 juillet dernier, l'ambassade du Sri Lanka à Paris a officiellement saisi le CSA. L'instruction est actuellement en cours. Mais l'affaire, comme le précédent d'al-Manar, la chaîne du Hezbollah, pourrait prendre du temps, une telle interdiction se heurtant à des obstacles juridiques et techniques.
Thanks: http://www.thenee.com
1 Comments:
de
Post a Comment
<< Home